Wednesday, September 23, 2009

Thirumanam - திருமணம்


விடியற் காலையில் பிறந்த வீட்டில்

நீ யாரோ நான் யாரோ

நொடி பொழுதில் மண மேடையில்
நீ மனைவி நான் கணவன்

இரு மனம் சேர்ந்த திருமணம்
இனி வரும் காலம் நம்மிடம்

அன்பு பாசம் பகிர்ந்த வண்ணம்

பந்தம் நித்‌தம் வளர்ந்த எண்ணம்


Vidiyar Kaalaiyil Pirandha Veettil

Nee Yaaroa Naan Yaaroa

Nodi Pozhudhil Mana Maeydaiyil
Nee Manaivi Naan Kanavan

Iru Manam Saerndha Thirumanam
Ini Varum Kaalam Nammidam

Anbu Paasam Pagirndha Vannam
Bandham Niththam Valarndha Yennam 




No comments:

Post a Comment